செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
6 Aug 2023 2:18 PM ISTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தில் பெண் குழந்தையின் இடது கை உடைந்ததாக புகார்; டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது பெண் குழந்தையின் இடது கை உடைந்ததாக உறவினர்கள் புகார் கூறி டாக்டர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
16 July 2023 7:46 PM ISTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
16 Jun 2023 2:34 PM ISTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி
செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி பயிற்சி டாக்டருக்கு மருத்துவ கல்லூரி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Jun 2023 1:55 PM ISTகழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம்
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
20 April 2023 3:05 PM ISTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் 'திடீர்' சாவு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்ற பெண் திடீரென பலியானார். இதனால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
11 April 2023 11:50 AM ISTமுக கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
முக கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள், பொதுமக்களிடம் முக கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
6 April 2023 2:47 PM ISTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்கம்
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சை பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது.
24 March 2023 2:36 PM ISTவாலிபர் வயிற்றில் இருந்த பிரஷ்கள், கிழிந்த துணிகள்; செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்
வாலிபர் வயிற்றில் இருந்த டூத் பிரஷ்கள், கிழிந்த துணிகள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவைசிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
17 Feb 2023 2:18 PM ISTலாரி மீது மோதி பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி
திருப்போரூர் அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.
2 Jan 2023 12:22 PM ISTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டை கலெக்டர் ஆய்வு செய்தார்.
28 Dec 2022 3:58 AM ISTசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள். டாக்டர்கள், நர்சுகள் என அனைவரும் அவதிக்குள்ளானார்கள்.
7 Oct 2022 4:47 PM IST